பாரிஸ் ஐந்தாவது நிர்வாக பிரிவில் பரிஸ் அமெரிக்கன் அக்கடமி கட்டிடத்தில் நிகழ்ந்த பெரும் வெடிப்பு சம்பவத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .50 வயதான தையல் ஆசிரியரான இவர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது மூன்றாவது தளத்தில் நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால் சேதமடைந்த இடிபாடுகளிடையே இவர் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது . சம்பவம் நிகழ்நத இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணிகள் அயல் கட்டிடங்களும் சேதமடையலாம் என்ற நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது . பெரும் தீ , கட்டிட சேதங்களை ஏற்படுத்திய அந்த வெடிப்பு சம்பவத்தின் காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் எரிவ...
Global daily tamil news and updates