இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Global daily tamil news and updates
தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி!!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு அனைத்து இடங்களிலும் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...