ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவன பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவுக்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
No comments:
Post a Comment