Friday 4 October 2024

கட்சி தாவும் உறுப்பினர்கள்!!

 


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை சுதந்திரக்கட்சியின் கெஸ்பாவ தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்தை தெரிவித்துள்ளார்.

முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு ஆதரவளித்த இந்த குழுவினர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எங்களின் முன்னயை தீர்மானம் தவறானது என்பதை நாங்கள் தற்போதுஉணர்கின்றோம்,நாங்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியின் உதவியை கோருகின்றோம் ,உள்ளுராட்சி அளவில் எங்களிற்கு தலைமைத்துவம் உள்ளது,தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை எங்களால் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

No comments:

Post a Comment

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...