Skip to main content

யாழ். பண்ணைப்பகுதியில் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு!!!


 யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண,

மற்றும்  யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படையினர், சுகாதார உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


Comments

Popular posts from this blog

தம்மிக்க அரசியலில் இருந்து ஓய்வு!!

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார்.

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் பெருவெடிப்பு! காணாமல் போன பெண் ஆசிரியை?

  பாரிஸ்   ஐந்தாவது   நிர்வாக   பிரிவில்   பரிஸ்   அமெரிக்கன்   அக்கடமி   கட்டிடத்தில்   நிகழ்ந்த   பெரும்   வெடிப்பு சம்பவத்தில்   பெண்ணொருவர்   காணாமல்   போயுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது .50  வயதான   தையல் ஆசிரியரான   இவர்   வெடிப்பு   சம்பவம்   இடம்பெற்ற   போது   மூன்றாவது   தளத்தில்   நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால்   சேதமடைந்த   இடிபாடுகளிடையே   இவர்   சிக்கி   உயிரிழந்து   இருக்கலாம்   என அஞ்சப்படுகின்றது . சம்பவம்   நிகழ்நத   இடத்தில்   இடிபாடுகளை   அகற்றும்   பணிகள்   அயல்   கட்டிடங்களும் சேதமடையலாம்   என்ற   நிலையை   கருத்தில்   கொண்டு   தற்காலிகமாக   இடைநிறுத்தப்பட்டுள்ளது . பெரும்   தீ , கட்டிட   சேதங்களை   ஏற்படுத்திய   அந்த   வெடிப்பு   சம்பவத்தின்   காரணம்   இன்னும்   தெரியவில்லை எனவும்   எரிவ...