பிரான்சில் நாளை (செப்டம்பர் 1 2025) முதல் ஊழியர்களுக்கான நோய் விடுப்பு (Sick Leave) தொடர்பில் புதிய விதிமுறை கொண்டு வரப்படுகிறது. மோசடி(fraud) வேலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு ஊழியர் நோய் விடுப்பு (Sick Leave) கோருவதற்கு புதிய secure Cerfa form ஐ சமர்பிக்க வேண்டியது காட்டாயமாக்கப்படுகிறது.
ஏற்கனவே புதிய விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ஜூலை, ஓகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களும் grace period ஆக இருக்கும் அதன் பிறகு பழைய forms அல்லது photocopies ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் புதிய விதி நடைமுறைக்கு வருகிறது.
பாதுகாப்பை அதிகரிக்க கூடிய இந்த மாற்றம் Health Insurance Fund (CPAM) மூலம் அமல்படுத்தப்படுகிறது, மேலும் ஊழியர்களின் தொழில்சார் நோய் அல்லாத காலத்தில்(employees non-occupational illness) மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும் (2 days per month paid leave acquire).
ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்க கூடிய புதிய Cerfa Form இன் முக்கிய அம்சங்கள்
ஜூலை 1, 2025 முதல் வைத்தியர்கள் (doctors) புதிய secure paper form ஐ பயன்படுத்த வேண்டும் அதிலும் குறிப்பாக electronic delivery இல்லாத சந்தர்ப்பங்களில் இதை பின்பற்ற வேண்டும் என பிரான்ஸ் அரசு ஜூன் 28, 2025 அன்று வெளியிட்ட decree இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படிவத்தில் (form) 7 அங்கீகார அம்சங்கள் (7 authentication features) உள்ளன: special paper, holographic label, magnetic ink, prescriber identification marks, invisible patterns (watermarks அல்லது UV markings), identification markers (micro-impressions அல்லது authenticity codes), மற்றும் micro-perforations அல்லது specific inks போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் (security technologies).
ஒப்பீட்டளவில் இவை மோசடி (fraud) ஐ தடுக்க உதவும், ஏனெனில் scans அல்லது photocopies மூலம் போலி (forgery) களை உருவாக்குவது இலகுவாகும். July மற்றும் August 2025 வரையிலான கருணை காலம் (Grace period) வைத்தியர்கள்(doctors) புதிய படிவத்தை(forms) பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்கியது.
செப்டம்பர் 2025 முதல், இணக்கமற்ற சான்றிதழ்கள் சுகாதார காப்பீட்டு நிதி (non-compliant certificates Health Insurance Fund) ஆல் நிராகரிக்கப்படும். Employees sickness state benefits மற்றும் salary payments பெற இந்த புதிய certificate ஐ company க்கு சமர்ப்பிக்க வேண்டும், இது tenure மற்றும் labor agreements ஐ பொறுத்து மாறுபடும்.
பிரான்ஸ் சட்டத்தின் புதிய மாற்றங்களின்படி , Non-Occupational Illness இல் Paid Leave உரிமை employees sick leave காலத்தில் paid holiday leave acquire செய்யலாம், குறிப்பாக non-occupational illness இல். இது actual working time ஆக கருதப்படும், அதனால் 2 days per month வரை leave entitlement கிடைக்கும்.
முன்பு occupational disease இல்லாத sick leave இல் paid leave accrual தடை இருந்தது, ஆனால் இப்போது நான்கு வாரங்கள் வரையறையுடன் அனுமதிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு மிகுந்த ஆறுதலாகும், அதிலும் குறிப்பாக நாட்பட்ட நோய் நிலைமைகள் (long-term illness) உள்ளவர்களுக்கு.
மேலும், சுகயீன விடுப்பு நீடிப்புக்கு (sick leave extension) கடுமையான விதிகள்(strict rules)பின்பற்றப்படும்: நீடிப்பானது (Extension) முந்தைய விடுப்பு (previous leave) முடிவதற்கு முன் பரிந்துரை(prescribe) செய்யப்பட வேண்டும்.
அதாவது 48 மணித்தியாலங்களுக்குள் (in 48 hours) CPAM மற்றும் தொழில் வழங்குனருக்கு(employer) சமர்ப்பிக்கப்பட (submit) வேண்டும். தாமதம் (Delay) ஏற்படுமானால் இழப்பீட்டு (compensation) தொகையை இழக்க நேரிடும்.
ஒன்லைன் மூலம் சமர்பிக்க கூடிய வசதி இருக்கின்றமையால் தாமதிக்கும் கோரிக்கைகள் எக்காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த மாற்றங்கள் மோசடிகளைக் கணிசமான அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் பழைய forms எளிதில் falsify செய்யப்படலாம். Doctors electronic delivery ஐ பயன்படுத்த வலியுறுத்தப்படுவர், மேலும் இது secure மற்றும் fast. Employees ஒன்லைன் portal வழியாக சமர்ப்பிக்கலாம். paper format இல் மட்டும் புதிய Cerfa form மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த சட்ட மாற்றங்கள் தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்த பிரான்ஸ் அரசின் ஒரு பாரிய முயற்சியாகும். மேலதிக தகவல்களுக்கு Service-Public.fr அல்லது CPAM site ஐ பார்க்கவும்.

Comments
Post a Comment