யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Friday, 4 October 2024
யாழ். பண்ணைப்பகுதியில் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு!!!
யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொலிசாரால் தேடப்பட்டவர் மரணம்!!
மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் விவசாய காணியொன்றில் சந்தேகமான முறையில் கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் கட்டுப்பணம் செலுத்திய 8 சுயேட்சைக் குழுக்கள்!
யாழ். தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான சிறந்த தந்தை!!
அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார்.
சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை!!
ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவன பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கட்சி தாவும் உறுப்பினர்கள்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை சுதந்திரக்கட்சியின் கெஸ்பாவ தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்தை தெரிவித்துள்ளார்.
யாழில் ஒரு கோடி வழிப்பறி!!
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம், ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் காணி தரகரின் வழிநடத்தலில் இடம்பெற்றமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அரச அலுவலகங்களில் அரச உடமைகள்
கொழும்பில் பல முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் பல நிறுவனங்களின் உடைமைகள் நிறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to:
Posts (Atom)
இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!
இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...
-
அநுராதபுரம், மஹாவிலாச்சிய பகுதியில் இளம் குடும்பம் ஒன்று யானைகளுக்கு அஞ்சி மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாக...
-
யாழ். தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார்.